Tirunelveli Iruttukadai Halwa Online Order. Free Delivery all over india
Original Tirunelveli Halwa Online Order. Secure Packing.Free Home Delivery All Over India. Visit : www.halwa2home.com More Offer Details : www.facebook.com/tirunelvelihalwa2home www.twitter.com/halwa2home
Monday, 28 December 2015
Wednesday, 16 December 2015
We www.halwa2home.com collected Chennai flood relief materials all over Tirunelveli.
We www.halwa2home.com collected flood relief materials all over Tirunelveli. We collected materials valued more than 3 lakh rupees along with the support of smile trust. we collected more than 1500 dress including cloths for kids, biscuits, candles, sanitary napkin, women’s inner, milk powder, towels, bed sheets, cocking oil, rice, pasta, drinking water bottles, matches, torch, medicine and plastic boxes etc.
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலுாா் மாவட்ட மக்களுக்கு Halwa2Home.com - Tirunelveli Halwa Online Order , SMILE TRUST சாா்பாக 3லட்சம் மதிப்பிலான உணவு, தண்ணீா், உடை வழங்கப்பட்டது.
#chennairains #chennaiflood
Wednesday, 4 November 2015
Friday, 16 October 2015
Tirunelveli Traditional Halwa
1930 – 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன் பின் கிருஷ்ணசிங் மற்றும் அவருடன் இணைந்து அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள் இக்கடையை !
மாலை ஐந்தரை அளவில் தான் கடையே திறக்கப்படுகிறது. அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மொத்த ஸ்டாக்கும் காலியாகி விட கடையை மூடி விட்டு கிளம்பி விடுகிறார்கள்.
மற்ற கடைகளை விட இங்கு அல்வா நிச்சயம் அட்டகாசமாய் இருக்க முக்கிய காரணமாக சொல்லப்படுவது இது தான்:
அல்வாவிற்கு தேவையான கோதுமையை இவர்கள் கைகளால் தான் அரைக்கிறார்கள். மேலும் அதை தயார் செய்வதும் Manual முறையில் தான் ! இது தான் அல்வாவிற்கு ஒரு யூனிக் சுவை தருகிறதாம். மேலும் இந்த அல்வா தயாரிக்கும் முறை இவர்களுக்கு மட்டுமே தெரியும் .. வேறு யாருக்கும் தெரியாது !
இப்படி கையால் தயார் செய்வதால், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவிற்கு தான் இவர்களால் தயார் செய்ய முடிகிறது. அதனை மட்டும் விற்று முடித்து விட்டு, திருப்தி அடைந்து விடுகிறார்கள். இவர்கள் நினைத்தால் – கிடைத்துள்ள பெயரை வைத்து மெஷின் வைத்து இன்னும் 10 மடங்கு தயார் செய்ய முடியும் – அவ்வளவுக்கும் மார்கெட் இருக்கு என்றாலும் தங்கள் தரம் சிறிதும் குறைய கூடாது என்பதால் – பெரிய அளவில் செல்லாமல் இருக்கிறார்கள்.
பலகைகளால் ஆன பழைய கால கதவை கவனியுங்கள் !
இருட்டுக்கடை என்று பெயர் வர காரணம் – 1930 களில் கடை துவங்க பட்ட போது, ஒரே ஒரு காண்டா விளக்கு (மண்ணெண்ணெய் விளக்கு) மட்டும் இருக்குமாம். இருட்டாய் இருக்கும் கடை என்பதே பெயராகி ” இருட்டு கடை அல்வா” என்ற பெயர் வந்து விட்டது. இன்றைக்கு இங்கு காண்டா விளக்கு அகன்று ஒரு 200 வாட்ச் பல்பு எரிகிறது அவ்வளவு தான் வித்யாசம். கடைக்கு பெயர் பலகை கூட இல்லை. இருந்தும் கடையின் கூட்டமோ புகழோ குறையவே இல்லை.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அருகிலேயே உள்ளது இக்கடை. வேறு கடைகளில் விசாரித்தால் உங்களை மற்ற இடங்களுக்கு மாற்றி விட வாய்ப்பு உண்டு. இக்கடையில் பிஜிலி சிங் அவர்களின் பெயர் போட்டு புகைப்படம் இருக்கும். அது தான் அடையாளம் !
உள்ளூர் வாசிகள் நூறு கிராம் அல்வா சுட சுட வாங்கி கொண்டு ஓரமாக நின்று ருசித்து சாப்பிட்டு விட்டு, சைடில் சென்று கை நீட்ட , சற்று மிக்சர் இலவசமாக தருகிறாகள். அதை சாப்பிட்டு விட்டு அங்கு மாட்டி யுள்ள பேப்பரை எடுத்து கை துடைத்து கொண்டே செல்வதை காண முடிந்தது
சில நேரங்களில் கியூவில் நின்றும் வாங்கி செல்வதுண்டாம். எப்பவும் கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்கள் தயாராய் இருக்கின்றன. நீங்கள் சென்றவுடன் கேட்கிற அளவை கொடுத்து உடன் அனுப்பி விடுகிறார்கள். இருந்தும் தீபாவளி பொங்கல் நேரங்களில் கூட்டம் மிக அதிகமாகி இருக்கும் அல்வாவை அனைவருக்கும் பகிந்தளிக்க வேண்டிய சூழலில் ரேஷன் முறையும் அமல் படுத்தப்படுமாம் ! ( ஒரு கிலோ கேட்டால் கால் கிலோ தருவது !)
இவ்வளவு அற்புதமான, மிக சுவையான, தமிழகத்தின் நம்பர் : 1 அல்வா
இங்கு வாங்கப்படும் அல்வா ஒரு வாரம் வரை கெடாது ! தாமிரபரணி தண்ணீரில் கிடைக்கும் ஓர் அற்புத சுவை மிகுந்த திருநெல்வேலி அல்வா..!
இப்படிப்பட்ட அல்வா இப்போது ஆன்லைனில் ஆா்டா் செய்தால் உங்கள் இல்லம் தேடி வருகிறது.www.halwa2home.com
Sunday, 19 July 2015
Thursday, 2 July 2015
ஏலே அய்யா.., சின்ன விசயம்தாம்ல சொல்ல போறேன். நம்ம #கமலஹாசன் நடிச்ச #பாபநாசம் படம் வருதுல,
ஏலே அய்யா.., சின்ன விசயம்தாம்ல சொல்ல போறேன். நம்ம#கமலஹாசன் நடிச்ச #பாபநாசம் படம் வருதுல, அதுல எப்பவும் போல நம்ம ஆளு கலக்கியிருப்பாப்பல, அது தொிஞ்ச சங்கதிதான்.
நான் என்ன சொல்லபோறேனோ, பாபநாசம் ஊர பத்தி.! ஏலே ஊர பத்தி சொல்ல என்ன இருக்கு? அப்படினு கேப்பிங்க.....இருக்குலா..!!
#திருநெல்வேலி ல பாபநாசம் ஊரு இருக்கு, ஏ அங்க பாணதீா்த்தம் கேள்வி பட்டுயிருகேலா? அது மேற்கு தொடா்ச்சி மலையில இருந்து உருவாகி வர முலிகை ஊத்துல.இதுக்கு இன்னொரு பெயரும் இருக்கு.அது என்ன தொியுமா? எல அதாம்ல தாமிரபரணி.
அதே மாதிாி திருநெல்வேலி னாலே அல்வானு எல்லாருக்கும் தொியும்.ஏன் திருநெல்வேலி அல்வா மட்டும் இம்புட்டு ருசியா இருக்குனு யாருக்காவது தொியுமால?
அதுக்கு காரணமும் எங்க ஊரு தாமிரபரணி தான்யா!!
அதுக்கு காரணமும் எங்க ஊரு தாமிரபரணி தான்யா!!
இந்த முலிகை தண்ணி சேத்த அல்வால மட்டும்தான் அந்த ருசி வரும். என்னைக்காவது ருசிச்சு பாத்துயிருக்கேலா? ஏ இத வாங்கத்துக்கு திருநெல்வேலியா வரமுடியும்னு கேப்பிய....தொியும்லா இப்படி கேப்பியனு.
ஒண்ணும் பிரச்சனை இல்ல நீங்க திங்கனும்னு ஆசை மட்டும் பட்டா போதும்.நாங்க உங்க வீட்டுக்கே வந்து தாறோம்.
--- www.halwa2home.com --- இந்த தளத்துல ஒாிஜினல் திருநெல்வேலி இருட்டு கடை விக்கோம்யா. இணைய வரலாற்றிலேயே இருட்டுகடை அல்வா விக்குற ஒரே தளம் இதான். அருமையான வாய்ப்பு.
தலைவா் படம் வர இந்த நேரத்துல இருட்டு கடை அல்வாவோட கொண்டாடுங்கல!! நம்ம ஊரு காரங்க பக்கத்துல இருந்தா எடுத்து சொல்லுங்க.
ஏலே Don't Worry .... Bee Happpyyyyyyyyyyyyy...
Free Home Delivery
Monday, 18 May 2015
Buy Tirunelveli Halwa Online Secure Packing. Free Shipping
Tirunelveli Halwa Online Order Secure Packing. Free Shipping. 100% Buyer Protection
www.halwa2home.com
Buy Original IruttuKadai Halwa Only @ halwa2home Free Shipping All Over India.
Saturday, 16 May 2015
Buy Tirunelveli Halwa 1 Kg @ Rs.199/- only @halwa2home
Tirunelveli Halwa 1 Kg @ Rs.199/- only @halwa2home
Tirunelveli Traditional halwa online order . mega offer 1kg @ rs.199- only
www.halwa2home.com (14/05/15 to 18/05/15)
free shipping tamilnadu only
Thursday, 14 May 2015
Buy Tirunelveli Halwa Online Offer -- 1kg 199rs only
Tirunelveli Halwa Online Offer
Per kg (1) Halwa just 199rs .Free home delivery all over tamilnadu only.
Valid To (14-05-15 to 15-05015)
Tirunelveli or Nellai (as called in Tamil) is a town that is situated near to Kanyakumari/Tuticorin in Tamil Nadu. This place is very famous for this Halwa – The jelly like sweet made out of wheat and added pure ghee that almost melts in your mouth! In fact, Tirunelveli Halwa has become a brand in itself.The reason, it is said is the water of Thamirabarani River (nourished with Herbals from Western Ghats especially Agasthiyar Hills (Courtallam Falls), the origin of Siddha Medicines.Offer valid from 14-05-2015 to 15-05-2015
You can buy Tirunelveli Halwa 1 Kg @ Rs.199/- only @halwa2home online in india at discounted price of Rs. 199 from online shopping store halwa2home. The Shipping of this product is included in the final deal price hence there are no additional charges (For accurate details read the deal description above).
More Weekend Offer Details - www.facebook.com/tirunelvelihalwa2home
Exclusive Offer! Tirunelveli Halwa Per Kg 199rs Only. Free Home Delivery,.,
Tirunelveli Traditional Halwa Exclusive Offer
ORDER NOW
Tirunelveli Traditional Halwa Online Order
www.halwa2home.com
One kg Tirunelveli Traditional Halwa Exclusive Offer.Per Kg Rs.199Only ., Free Home Delivery All Over Tamilnadu Only . (14-05-15 To 15-05-15).
திருநெல்வேலி அல்வா அதரடி ஆஃபா்!! ஒரு கிலோ திருநெல்வேலி அல்வா ரூபாய் 199 மட்டுமே!!
இந்த ஆஃபா் தமிழ்நாட்டுக்கு மட்டும் . இரண்டு தினங்களுக்கு (14-05-15 To 15-05-15)
More Offer detail : Tirunelveli Halwa Facebook
Wednesday, 13 May 2015
Tirunelveli Traditional Halwa Online Order Mege Offer
பாரம்பாிய திருநெல்வேலி அல்வா
யாரும் தரமுடியாத விலையில் விரைவில். உங்கள் திருநெல்வேலி அல்வா
இல்லம் தேடி வருகிறது.
TIrunelveli Traditional Halwa Mega Offer Coming Soon.
Per Kg 199rs Only , Free Home Delivery
Only - www.halwa2home.com
Thursday, 7 May 2015
Tirunelveli Original Iruttu Kadai halwa
Tirunelveli Original Iruttukadai Halwa Website
புகழ்பெற்ற திருநெல்வேலி அல்வா, வாழ்வில் அனைவரும் ஒருமுறையாவது சுவைக்க ஆசைப்படும் அல்வா.., அப்படி பட்ட அல்வாவை சுவைக்க திருநெல்வேலிக்கேதான் வரவேண்டுமா? வேறு எங்கும் கிளைகள் இல்லாத இருட்டுகடை அல்வாவை எப்படி சுவைத்து பாா்ப்பது? வேறு ஊா்களில் விற்கும் போலி திருநெல்வேலி அல்வாவை சுவைத்து ஏமாற வேண்டாம்.இதோ ஆன்லைனில் உங்கள் வீடு தேடி வருகிறது ஒாிஜினல் இருட்டுகடை அல்வா!! அதான் பல தளங்கள் தருகிறதே அப்புறம் எப்படி ஒாிஜினல் அல்வாவை கண்டுபிடிப்பது? சில தளங்களில் 24மணி நேர டெலிவாி அதுவும் சென்னையில் மட்டும் என்பாா்கள், திருநெல்வேலி இருட்டுகடை அல்வா வேண்டுமென்றால் திருநெல்வேலிக்கே வந்து அதுவும் மாலை 2மணிநேர வாிசையில் நின்றால் கிடைக்கும்! 24மணி நேரத்தில் அதுவும் நெல்லையில் குடுத்தால் சாி, சென்னையில் எப்படி குடுக்க முடியும்? தாமிரபரணி தண்ணீா் சோ்த்தால்தான் அந்த ருசி கிடைக்கும்? பின் எப்படி? போலி தளங்களின் விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம்.
ஒாிஜினல் இருட்டுகடை அல்வாவின் ஸ்பெஷல் - 40நாள் வரை கெட்டுபோகாமல் இருக்கும்.குறைந்தது 20அடி துாரத்திற்காவது அதன் மனம் வீசும்.இதே போல் ஒரு சுவையை, போலி கம்பெனி அல்வாவால் தர முடியாது.இதை நேரடியாக வழங்கும் ஒரே தளம் www.halwa2home.com மட்டும்தான். சந்தேகம் இருந்தால் சுவைத்து பாா்க்கலாம்.
ஒாிஜினல் திருநெல்வேலி அல்வாவை ஆா்டா் செய்ய இருக்கும் ஒரே தளம்
Traditional Tirunelveli Iruttukadai Halwa Online Order
www.halwa2home.com
100% Buyer Protection , Free Home Delivery, Secure Packing.
Tirunelveli Iruttu Kadai Halwa Online Order
IRUTTU KADAI HALWA
Iruttu Kadai Halwa is most popularly known for the best tasting Halwa made anywhere! The shop used to operate on Candle light and hence the name "Iruttu Kadai" (Means Dark Shop in Tamil as it used to operate with minimal lighting). The Taste secret is as mysterious as Coke's ingredient secrets (May be an exaggeration).
Any visitor who comes to the Nellai City would hear about its unique taste and that you can get Halwa from that Shop only between 5:30 PM to 7:00 PM, anyone hearing that story would insist to buy this Master Piece of Tirunelveli for its uniqueness and agelessness.
“Iruttu Kadai Halwa” has its renowned identity for its Halwa which has wide spread public popularity. Halwa2Home deliver the “Iruttu Kadai Halwa” to all over India on schedule date & courier it to Halwa loving fan across India in 2 to 3 business days.
Labels:
Iruttu Kadai Halwa
Location:
Tirunelveli, Tamil Nadu, India
Subscribe to:
Posts (Atom)