Thursday 2 July 2015

ஏலே அய்யா.., சின்ன விசயம்தாம்ல சொல்ல போறேன். நம்ம ‪#‎கமலஹாசன்‬ நடிச்ச ‪#‎பாபநாசம்‬ படம் வருதுல,


ஏலே அய்யா.., சின்ன விசயம்தாம்ல சொல்ல போறேன். நம்ம‪#‎கமலஹாசன்‬ நடிச்ச ‪#‎பாபநாசம்‬ படம் வருதுல, அதுல எப்பவும் போல நம்ம ஆளு கலக்கியிருப்பாப்பல, அது தொிஞ்ச சங்கதிதான்.
நான் என்ன சொல்லபோறேனோ, பாபநாசம் ஊர பத்தி.! ஏலே ஊர பத்தி சொல்ல என்ன இருக்கு? அப்படினு கேப்பிங்க.....இருக்குலா..!!


‪#‎திருநெல்வேலி‬ ல பாபநாசம் ஊரு இருக்கு, ஏ அங்க பாணதீா்த்தம் கேள்வி பட்டுயிருகேலா? அது மேற்கு தொடா்ச்சி மலையில இருந்து உருவாகி வர முலிகை ஊத்துல.இதுக்கு இன்னொரு பெயரும் இருக்கு.அது என்ன தொியுமா? எல அதாம்ல தாமிரபரணி.
அதே மாதிாி திருநெல்வேலி னாலே அல்வானு எல்லாருக்கும் தொியும்.ஏன் திருநெல்வேலி அல்வா மட்டும் இம்புட்டு ருசியா இருக்குனு யாருக்காவது தொியுமால?
அதுக்கு காரணமும் எங்க ஊரு தாமிரபரணி தான்யா!!
இந்த முலிகை தண்ணி சேத்த அல்வால மட்டும்தான் அந்த ருசி வரும். என்னைக்காவது ருசிச்சு பாத்துயிருக்கேலா? ஏ இத வாங்கத்துக்கு திருநெல்வேலியா வரமுடியும்னு கேப்பிய....தொியும்லா இப்படி கேப்பியனு.
ஒண்ணும் பிரச்சனை இல்ல நீங்க திங்கனும்னு ஆசை மட்டும் பட்டா போதும்.நாங்க உங்க வீட்டுக்கே வந்து தாறோம்.
--- www.halwa2home.com --- இந்த தளத்துல ஒாிஜினல் திருநெல்வேலி இருட்டு கடை விக்கோம்யா. இணைய வரலாற்றிலேயே இருட்டுகடை அல்வா விக்குற ஒரே தளம் இதான். அருமையான வாய்ப்பு.
தலைவா் படம் வர இந்த நேரத்துல இருட்டு கடை அல்வாவோட கொண்டாடுங்கல!! நம்ம ஊரு காரங்க பக்கத்துல இருந்தா எடுத்து சொல்லுங்க.
ஏலே Don't Worry .... Bee Happpyyyyyyyyyyyyy...
Free Home Delivery